Khamis, 26 April 2012

Let's learn Tamil phrases



English

Tamil Phrases

வாழ்த்து / வணக்கம்
Hi!
வணக்கம் 
Good morning!
காலை வணக்கம்
Good afternoon!
காலை வணக்கம்
Good evening!
மாலை வணக்கம்
Welcome! (to greet someone)
நல்வரவு , வருக, வாங்க
Hello my friend!
வணக்கம் நண்பரே, வணக்கம் நண்பா
How are you? (friendly)
எப்படி இருக்கின்றாய்? நலமா?
How are you? (polite)
எப்படி இருக்கின்றீர்கள்?
I'm fine, thank you!
நலம், மிக்க நன்றி
And you? (friendly)
நீ?
And you? (polite)
தாங்கள்?
Good
நலம்
Not so good
அப்படி  ஒன்றும் நன்றாக இல்லை
Long time no see
சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன
I missed you
உன்னை இழந்தேன்
What's new?
வேறு என்ன செய்தி?
Nothing new
வேறொன்றும் விஷயமாக இல்லை
Thank you (very much)!
மிக்க நன்றி!
You're welcome! (for "thank you")
சந்தோஷம்
My pleasure
மிக்க மகிழ்ச்சி
Come in! (or: enter!)
வருக!, வாங்க!
Make yourself at home!
வெட்கப்படாதீர்கள்! சௌகரியமாக இருங்கள்!




விடை பெறுதல்
Have a nice day!
உங்கள் நாள் இனிதே அமைய வாழ்த்துக்கள்!
Good night!
நல்லிரவு!
Good night and sweet dreams!
நல்லிரவு! இனிய கனவுகள்
See you later!
மீண்டும் சந்திப்போம்!
See you soon!
விரைவில் சந்திப்போம்!
See you tomorrow!
நாளை சந்திப்போம்!
Good bye!
சென்று வருகிறேன்!
Have a good trip!
இனிய பயணம்!
I have to go
விடை பெறுகிறேன் 
I will be right back!
ஒரே நிமிடம், சென்று வருகிறேன்!




வாழ்த்து தெரிவித்தல்
Good luck!
நல்லது!
Happy birthday!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy new year!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!  
Merry Christmas!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Happy Deevapali
தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
Happy Tamil new year!
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Congratulations!
பாராட்டுக்கள்!
Enjoy! (or: bon appetit)
நன்றாக சாப்பிடுங்கள்!
Bless you (when sneezing)
தீர்க்காயுசு
Best wishes!
இதயபூர்வமான வாழ்த்துக்கள்
Cheers! (or: to your health)
சியர்ஸ்
Accept my best wishes
என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!