English
|
Tamil Phrases
|
|
வாழ்த்து / வணக்கம்
|
|
|
Hi!
|
வணக்கம்
|
|
Good morning!
|
காலை வணக்கம்
|
|
Good afternoon!
|
காலை வணக்கம்
|
|
Good evening!
|
மாலை வணக்கம்
|
|
Welcome! (to greet someone)
|
நல்வரவு , வருக, வாங்க
|
|
Hello my friend!
|
வணக்கம் நண்பரே, வணக்கம் நண்பா
|
|
How are you? (friendly)
|
எப்படி இருக்கின்றாய்? நலமா?
|
|
How are you? (polite)
|
எப்படி இருக்கின்றீர்கள்?
|
|
I'm fine, thank you!
|
நலம், மிக்க நன்றி!
|
|
And you? (friendly)
|
நீ?
|
|
And you? (polite)
|
தாங்கள்?
|
|
Good
|
நலம்
|
|
Not so good
|
அப்படி ஒன்றும் நன்றாக இல்லை
|
|
Long time no see
|
சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன
|
|
I missed you
|
உன்னை இழந்தேன்
|
|
What's new?
|
வேறு என்ன செய்தி?
|
|
Nothing new
|
வேறொன்றும் விஷயமாக இல்லை
|
|
Thank you (very much)!
|
மிக்க நன்றி!
|
|
You're welcome! (for "thank you")
|
சந்தோஷம்
|
|
My pleasure
|
மிக்க மகிழ்ச்சி
|
|
Come in! (or: enter!)
|
வருக!, வாங்க!
|
|
Make yourself at home!
|
வெட்கப்படாதீர்கள்! சௌகரியமாக இருங்கள்!
|
|
விடை பெறுதல்
|
|
|
Have a nice day!
|
உங்கள் நாள் இனிதே அமைய வாழ்த்துக்கள்!
|
|
Good night!
|
நல்லிரவு!
|
|
Good night and sweet dreams!
|
நல்லிரவு! இனிய கனவுகள்!
|
|
See you later!
|
மீண்டும் சந்திப்போம்!
|
|
See you soon!
|
விரைவில் சந்திப்போம்!
|
|
See you tomorrow!
|
நாளை சந்திப்போம்!
|
|
Good bye!
|
சென்று வருகிறேன்!
|
|
Have a good trip!
|
இனிய பயணம்!
|
|
I have to go
|
விடை பெறுகிறேன்
|
|
I will be right back!
|
ஒரே நிமிடம், சென்று வருகிறேன்!
|
|
வாழ்த்து தெரிவித்தல்
|
|
|
Good luck!
|
நல்லது!
|
|
Happy birthday!
|
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
|
|
Happy new year!
|
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
|
|
Merry Christmas!
|
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
|
|
Happy Deevapali
|
தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
|
|
Happy Tamil new year!
|
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
|
|
Congratulations!
|
பாராட்டுக்கள்!
|
|
Enjoy! (or: bon appetit)
|
நன்றாக சாப்பிடுங்கள்!
|
|
Bless you (when sneezing)
|
தீர்க்காயுசு
|
|
Best wishes!
|
இதயபூர்வமான வாழ்த்துக்கள்
|
|
Cheers! (or: to your health)
|
சியர்ஸ்
|
|
Accept my best wishes
|
என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!
|
Khamis, 26 April 2012
Let's learn Tamil phrases
Langgan:
Catat Ulasan (Atom)
Tiada ulasan:
Catat Ulasan